மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu
மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான […]
மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »