sadhu moses

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் நீர் நல்லவர் வல்லவர் போதுமானவர் உம்மை நான் ஆராதிப்பேன் ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை பிதாவே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை ஆராதனை ஆவியே ஆராதனை – என்

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே Read More »

En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும்

En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் என் எல்லையை பெரிதாக்கும் தேவாஎன்னை விசாலத்தில் நடந்திடும் நாதா உம்மை விடமாட்டேன் நான் உம்மை விடமாட்டேன் 1.உம் கரம் பிடித்து (நான்) நடக்கஉம்மோடு உறவாடி(நான்) மகிழ (2)நீர் வேண்டும் நீர் வேண்டும் தேவாஎன் மன மகிழ்ச்சி அது தான் ராஜா (2)

En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் Read More »