Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா புதுவழி திறந்திடும் தேவாபுதுவழி திறந்திடுமேதடைகளை நீக்கிடும் நாதாதடைகளை நீக்கிடுமே உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடாதிருப்பீரே-2 2.செங்கடல் பிளந்ததே யோர்தான் பிரிந்ததேசத்துரு சேனைகள் மூழ்கியே போனதே-2

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா Read More »