Sam Jebamani

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு நன்மை செய்யும் இயேசுவுக்குநன்றி சொல்லும் நேரமிதுவார்த்தையால வாழ்வு மாறும் அவர்பார்வையால இந்த பூமி செழிக்கும் பொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள புதிய காரியத்த செய்திடுவாருவறண்ட வாழ்க்கைய மாற்றிடுவாருகளங்கள் தானியத்தால் நிரம்பிடுமேமனசுல சந்தோஷம் தங்கிடுமேபொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள கூப்பிட்ட குரலுக்கு பதில் தருவாருபெரிய காரியங்கள அறிவிப்பாருஎண்ணி முடியாத அதிசயமேநம் வாழ்வில் என்றென்றும் நடந்திடுமேபொங்கி வழியும் நன்மைகள […]

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு Read More »

Konjamkuda Nanachipaakala – கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல

Konjamkuda Nanachipaakala – கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல கொஞ்சம்கூட நெனச்சி பாக்கலஎன்மேல நீங்க வெச்ச கிருபையகொஞ்சம்கூட யோசிச்சி பாக்கலஎன்மேல நீங்க வெச்ச கிருபைய உங்க கிருபை இன்றும் மாறவேயில்லஉங்க கிருபை இன்றும் குறையவேயில்ல அலைகளின் நடுவே நான் அமிழ்ந்து போகையில்அன்பு கரம் நீட்டி கறை சேர்த்துக் கொண்டீங்கஒரு கழுகுபோல செட்டையடித்து பறக்க வெச்சீங்கஅத நெனச்சி நெனச்சி தினமும் துதிக்க வெச்சீங்கஉம்மை பாடவெச்சீங்க….. தாய் போல தேற்றி என்னை அரவணைச்சீங்கதகப்பனை போல என்னை தூக்கி சுமந்தீங்கஉம்மை மறந்தபோதும் என்னை

Konjamkuda Nanachipaakala – கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல Read More »