உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் […]

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics Read More »