Samadhana Prabhu

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் நீர் பெரியவர்நீர் உயர்ந்தவரேநீர் சிறந்தவர்நீர் மாறதவரே அனுபல்லவி.. குருடர்கள் பார்க்கட்டும்முடவர்கள் நடக்கட்டும்செவிடர்கள் கேட்கட்டும் ……உம் நாமும் சொல்லட்டும் (1) கேருபின் செராபின் மத்தியில் உலாவிடும்பரிசுத்த தெய்வம் நீர்பரலோக இராஜா நீர் மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்_(2) என்னை விட்டு உம் கிருபைஒருநாளும் மாறாதய்யா_(2)நீர் பெரியவர். (2) கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர் கீழே விழுந்த என்னை உம் […]

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள் என்னை உயிரோடு விழுங்கிருப்பார் சூழ்நிலை பாரங்கள் மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான் நன்மை ஏதும் இல்லையே ஆனாலும் நேசித்தீரே நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள் என்றோ நானோ அழிந்திருப்பேன் உந்தனின் தியாக அன்பினால் நானும் இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம் தகுதியாக மாற்றினதே இறுதி மூச்சு உள்ள வரையும் உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »