Thavithin Thiravukolai Udayavarae lyrics
தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் (2) உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் (2) இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த நனறி நன்றி இயேசு […]