ஒரு முறை மன்னிப்பீரா – Oru Murai Mannipeera
ஒரு முறை மன்னிப்பீரா – Oru Murai Mannipeera ஒரு முறை மன்னிப்பீரா என் தேசத்தை திறப்பிலே நிற்கின்றோமே என் தேவா ஒரு முறை மன்னிப்பீரா என் பாவத்தை மனம் திருந்தி நிற்கின்றேனே என் ஏசையா எனக்கு இரங்கும் என் தேவா – 2நெருக்கத்திலிருந்து என்னை விடுவித்திடும் துன்பத்தின் வேளையில் தாங்கி கொள்ளும் தேசத்தில் வன்முறைகள் பெருகும்போது – 2தேவன் நீர் நடு நின்று நியாயம் செய்யும் தேசமே கலங்கி தவிக்குதய்யா தேவன் நீர் நடு நின்று […]