உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu
உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu உங்கள மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா உங்கள மட்டும் […]