எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai எந்தன் வாழ்க்கையின் பாதையை நினைத்து கலங்கி நான் தவிக்கையில் (2ஓ)எந்தன் கரமதை பிடித்து நடத்தின உந்தன் அன்பை பாடுவேன் (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ) துன்பத்தின் பாதையில் நடந்திட்ட வேளையில் என்னை தாங்கிய கிருபையே (2ஓ)அன்பிற்காய் நான் ஏங்கிய வேளையில் மாறா உம் அன்பால் அணைத்திரே (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் […]

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai Read More »