என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa என்னை அழைத்தவர் நீரல்லவாஎன்னை அழைத்த அழைப்பில் என்னை நடத்தும்.2தாயின் கருவில் இருந்தேன்னை.பெயர் சொல்லி எனை அழைத்தவா.2 கொடா கொடி மக்கள் வாழும் .இந்தஉலகில் என்னை நீர் அழைத்தீர்.2பலியானேன் உனக்காக என்று .பரிசுத்தமாய் வாழ என்னை அழைத்தீர்.2 என்னை பெற்றவர்கள் எனக்கிருக்க.அந்த உறவை விட்டு வா என்றீர்.2நீ தான் எனக்கு தேவை என்றீர்.இந்த பாவ ஜனத்தை மீட்டேடுக்க.2 பரம அழைப்பிற்கேன்று அழைத்தீர்.பரிசுத்த வாழ்விற்க்காய் அழைத்தீர்.உமக்காய் வாழச் சொல்லி அழைத்தீர்.உம்மோடு […]

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa Read More »