உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean
உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean உமக்காக நான் வாழ்ந்திடுவேன்உண்மை சத்தியம்கூறிடுவேன்- 2 1.உலகின் ஒளியாய்நான் வாழஉம் இரத்தம் சிந்தி மீட்டீரையா-2உன்னதரே என்உயிர் நேசரேஓயாமல் உம் புகழ்பாடிடுவேன்-2 2.உமக்காக எதையும்இழந்திடுவேன்உம் சேவைக்காகஉயிர்க் கொடுப்பேன்-2உத்தமரே என் எபிநேசரே ஆறுதல் அடைக்கலம் நீர்தானையா ! 3.சத்தியத்தை நான்சார்ந்து நிற்பேன்சாத்தானின் சதிகளை முறியடிப்பேன்-2சத்தியமே என் நித்தியமேசாரோனின் ரோஜாஎன் இயேசுவே-2 இயேசுவுக்கா எதையும் இழக்கலாம்ஆனால் எதற்காகவும் இயேசுவை இழந்து விடாதே. ஏன் என்றால்இயேசுவுக்காக எதையும் இழக்க நீ ஆயத்தமானால் சாத்தான் […]
உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean Read More »