Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில்

Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில் உமக்கு சித்தமானதை என் வாழ்வில் செய்திட என்னை படைக்கிறேன் ஏசுவே உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காகஉம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே 1.பாவத்தை போக்கி பரிசுத்தம் ஆக்கிடும்பரமனே உந்தன் அன்பில் அனுதினம் மூழ்கனும் -2 – உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காகஉம் சித்தத்தை […]

Umaku sithamanathai En vazhvil seithida song lyrics – உமக்கு சித்தமானதை என் வாழ்வில் Read More »