ஆத்தும நேசரே ஆத்தும நேசரே – Athuma Nesarae
ஆத்தும நேசரே ஆத்தும நேசரே – Athuma Nesarae ஆத்தும நேசரே ஆத்தும நேசரே உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே என் மீட்பரே ஆத்தும நேசர் உம் இரத்தினால் என்னையும் மீட்டு கொண்டிரே கிருபையே (2) வர்ணிக்கவே முடியாது. நன்றி இயேசுவே (2) நீர் செய்த நன்மைகள் ஓர் ஆயிரம் உண்டு சக்தியால அல்ல கையின் பெலத்தால் அல்ல உம் தயவல்லவோ என்னை நடத்தியது. நின்றது கிருபையால் கிருபையால் தேவ கிருபையால் நிற்பதும் தயவால் தயவால் […]