உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai
உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai உடைந்து போன என்னை என் தேவன் தெரிந்து கொண்டீர் பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் – 2மனிதன் என்னை வெறுத்த போதிலும் நீர் விடவில்லை – 2கிருபையாலே தினம் தினம் நடத்தி வருகின்றீர் – உம் – 2 உடைந்து போன வழியறியா திகைத்த நேரம் நீரே வழியானீர்இருளில் சிக்கி தவித்த நேரம் நீரே ஒளியானீர் – 2கால்கள் சறுக்கி இடறுமுன்னே தாங்கி பிடிக்கின்றீர் – 2முன்னும் […]