விக்கினங்கள் கடந்துபோகும் – Vikkinangal Kadanthupogum
விக்கினங்கள் கடந்துபோகும் – Vikkinangal Kadanthupogum விக்கினங்கள் கடந்துபோகும், கர்த்தர் உன்னை, காப்பாரே; கோழி தன் குஞ்சுகள், காப்பது போல, செட்டைகள் நிழலில், மூடுவாரே -(2) 1) தண்ணீர்களை நீ, கடக்கும்போது அது உன்மேலே, புரளுவதில்லை -(2) அக்கினையூடே, நடக்கும் போதும், அதுவும் உன்னை, பற்றிடாதே -(2) -(விக்கினங்கள்) 2) வியாதி வறுமை, தனிமையானாலும், காண்கிற தேவன், உனக்குண்டே -(2) தாயினும் மேலாய், நேசிக்கிறார் உன்னை, தந்தைபோல் தோளில், சுமப்பாரே -(2) – (விக்கினங்கள்) 3) பாவமோ […]
விக்கினங்கள் கடந்துபோகும் – Vikkinangal Kadanthupogum Read More »