Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே
Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney […]