இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom

இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom இறைவன் இயேசுவை போற்றிடுவோம்இதுவரை செய்த நன்மைகளுக்காய் ஒரு குறை இன்றி நிறைவோடு என்னைஎன்றென்றும் காத்திடும் என் இயேசுவே நீரே நிரந்தரம் என்றும் எனக்கு நீரே தஞ்சம் என் வாழ்விற்கு நிலையில்லாஉலகில் நீர்தானே என் ஆன்மா நேசராய் வாழ்கின்றீர் இயேசுவின் நாமம் தெய்வீகம் சுகம் தரும் கீதமே தினம் நமக்குஇன்றுபோல் என்றென்றும் வரம் தருமே வசந்தம் வாழ்வில் நிறைந்திடுமே உன்னை நான் இரட்சிக்கவே இருக்கின்றேன் எப்போதும் கூடவே வருகின்றேன்கர்த்தருடைய ஆவி […]

இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom Read More »