SIJIN VARGHESE

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன்

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன் அன்போடு அழைக்கின்ற தேவன்உன்னை ஒருபோது மறவாத நாதன்கண்ணீரைத் துடைக்கின்ற தேவன்உன் கவலையை மாற்றிடும் ராஜன் அன்போடு அழைக்கின்ற தேவன்…….

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன் Read More »

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே அடைக்கலமாக வேறொரு பேரில்லயேதேவா உம் பேரல்லாமல்ஆராதிக்க வேறெந்த பேரில்லயேஇயேசுவின் பேரல்லாமல் – (2) அடைக்கலமாக வேறொரு பேரில்லயேதேவா உம் பேரல்லாமல்ஆராதிக்க வேறெந்த பேரில்லயேஇயேசுவின் பேரல்லாமல் – (2) Adaikalamaagga Vearoru Pearillaiyae Tamil christian song lyrics in english Adaikalamaagga Vearoru PearillaiyaeDeva Um PearallamalAarathikka Vearentha PearillaiyaeYesuvin Pearallamal -2 1.Thanjamentru Naan Enninathellaam nilaimaari pogintrathae -2Malaigal Nilaimaarum PaaraigalNeengidum Deva

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே Read More »

உம்மோடு சேர்ந்திடவே – Unmodu Sernthidavae

உம்மோடு சேர்ந்திடவே – Unmodu Sernthidavae Verse 1உம்மோடு சேர்ந்திடவேஎன் உள்ளம் வாஞ்சிக்குதே உம் நாமம் உயர்த்திடவேஎன் நாவு பாடிடுதே Chorusஆராதிப்பேன், ஆராதிப்பேன்இயேசுவே, உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், ஆராதிப்பேன்உம்மை மாத்திரம் ஆராதிப்பேன் Tag:என் பிரியனே.. எந்தன் இயேசுவே Stanza :1உம் அன்பு பொழிந்திட வேண்டும்அக்கினியாய் இறங்கிட வேண்டும்ஆவியினால் பிறந்திட வேண்டும்அபிஷேகம் பெற்றிட வேண்டும் Stanza :2சத்துருக்கள் எதிரே வந்தால்உம் வசனத்தால் நிலை நிற்பேன்மதில்களை உடைத்தெறிந்தேபுது ஜீவன் பெற்றிடுவேன் Tag:என் பிரியனே.. எந்தன் இயேசுவே Unmodu Sernthidavae song

உம்மோடு சேர்ந்திடவே – Unmodu Sernthidavae Read More »