செல்லப்பிள்ளையல்லவா – Sellappillaiyallava
செல்லப்பிள்ளையல்லவா – Sellappillaiyallava செல்லப்பிள்ளையல்லவா, நான் உங்க செல்லப்பிள்ளையல்லவா, என்னைக் கரம் பிடித்து, நடத்துகின்றவர் நீரல்லவா செல்லப்பிள்ளையல்லவா, நான் உங்க செல்லப்பிள்ளையல்லவா, என்னை ஆற்றி தேற்றி, அரவணைப்பவர் நீரல்லவா, ( 2 ) 1, என் கரு ஆகும் முன்னே, என்னை கண்டு இருக்கிறீர், நான் பிறவாததன் முன்னே, என்னை பேர் சொல்லி அழைத்தீர் ( 2 ) 2, நான் குழந்தை ஆனபோது, உந்தன் சிரிப்பை கொடுத்தீர், நான் தவழ்ந்து எழுந்த போது, என்னை தாங்கியே […]