ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya
ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya ஆருயிரே என் இயேசய்யா மாறா என் வழியேஆனந்தமே என் இயேசய்யா மாறா என் ஒளியேமனமெல்லாமே நீர் தானே உணர்வெல்லாமே நீர் தானே- 2 1.எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்மாறாத நல்ல நீரூற்றே -2ஓடும் வெள்ளம் போல அன்பாலே – எந்தன்சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்வாழும் நாளெல்லாம்தாரும் நன்மையாய்தேடும் தெய்வம் நீரே இயேசய்யா … 2.புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்நீங்காத அன்பு […]