உம்மிடம் வருகின்றேன் ஒரு தாலந்து – Ummidam varukintrean oru thalanthu
உம்மிடம் வருகின்றேன் ஒரு தாலந்து – Ummidam varukintrean oru thalanthu உம்மிடம் வருகின்றேன்ஒரு தாலந்து கேட்கஉமக்கு சித்தமானால்நானும் பெற்றுக் கொள்ளுவேன் தாலந்தும் நீரே தாபரம் நீரே தாயுமானவரேதாலந்தும் நீரே தாபரம் நீரே தந்தையுமானவரே என் எஜமானனே (2)ஒரு தாலந்தை பெற்றவனைப் போல்மண்ணிற்குள்ளே வைக்காமல் – உந்தன்நாமம் உயர்ந்திட உபயோகிப்பேன் எந்தன் ராஜனே (2)ஐந்து தாலந்தை பெற்றவனைப்போல் இரட்டிப்பாக்கி வாழ்நாளெல்லாம் – எந்தன்ஊழியப் பாதையில் உபயோகிப்பேன் Ummidam varukintrean oru thalanthu song lyrics in English […]
உம்மிடம் வருகின்றேன் ஒரு தாலந்து – Ummidam varukintrean oru thalanthu Read More »