Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு

வாழ்வு மனித வாழ்வு-Vaalvu Manitha Vaalvu வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே – 2 நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2 வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே 1. நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே […]

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு Read More »