நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha
நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha நீர் என்தேவன்நீர் என் பிதாநீரே என் ரட்சிப்பின் கன்மலைஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 1.அப்பா பிதாவே என்று கூப்பிடும்புத்திர சுவிகாரம் தந்தீரே-2நான் கூப்பிட்ட போதெல்லாம் பதில் தந்ததேற்றி அரவணைப்பவரே-2ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 2.தேவாதி தேவன் நீர் சர்வவல்லதேவனாயிருந்து நடத்துகிறீர்-2ராஜாக்களைப் பார்க்கிலும் மேன்மையாகஉயர்த்தி வைப்பவரே-2ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 3.நீரே எந்தன் […]