நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane நீதியின் சூரியனே தேற்றரவாளனேதூரம் செல்லாமல் என் அருகில் வந்துநீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2 1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்கர்த்தர் உன்மேல் உதிப்பார்மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே 2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின் […]

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane Read More »