Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே […]
Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே Read More »