Stella Nancy

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன்

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் உம்மை அன்பு செய்கின்றேன் – 2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடுஉம்மை அன்பு செய்கின்றேன் ! உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2முழந்தாளிட்டு முழு இதயத்தோடு -2 CHORUSஉம்மை ஆராதனை செய்கின்றோம்! உம்மை அன்பு செய்கின்றோம்…2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALLஉம்மை அன்பு செய்கின்றோம் ! 1.சர்வ வல்லமை நிறைந்தவரே !JEHOVA நீரே -2 வான் படைகளோடு ! எக்காளத்தோடு -2உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS […]

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் Read More »

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே சினாய் மலையில் இறங்கிவந்தவரேயோர்தன் நதியின் வெண்புறாவே – 2வாருமையா எங்கள் மத்தியில்-2நிரப்புமையா உம் அபிஷேகத்தால் – 2 1.பெந்தகொஸ்தே நாளில் வந்தவரே!அக்கினி நாவாய் எழுந்தவரே! – 2சூறை காற்றாய்! பெருமழையாய்-2எங்கள் மத்தியில் இறங்கிவாருமே – 2 2.தாபோர்மலையில் இறங்கி வந்தவரே!மேக தூணில் எழுந்தவரே! – 2ஜீவநதியே எங்கள் இறைவா -2எங்கள் மத்தியில் எழுந்துவாருமே – 2 3.அக்கினி நாவாய் இறங்கிவாருமே!அந்நிய மொழிகள் பேசவேண்டுமே!- 2ஜீவ

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே Read More »