கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla […]

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »