Stephen J Renswick

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song

Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindradhe Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindrade Kozhi than kunjugalai kootiye serpadhupolKozhi than kunjugalai kootiye serpadhupolKartharum unnai serthiduvarKartharum unnai serthiduvar Erusalemae Erusalemae Atthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu varugai seekiramaeAtthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song Read More »

Thottu Parka Aasaiyae songs lyrics

தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeThottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeVasthirathin

Thottu Parka Aasaiyae songs lyrics Read More »

Illathavaigalai irukintrathai pol christian song lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே

Illathavaigalai irukintrathai pol christian song lyrics Read More »

Ella namathirkum melana nammam song lyrics

எல்லா நாமத்திற்கும்மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேரே நாமம் இல்லை பூவில்என் இயேசுவின் நாமமே என் இயேசுவின் நாமமே ஏசுவே -8 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றென்றும் இருப்பவரேஎந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரேஇம்மானுவேல் நீரே ஏசுவே -8 துதியும் கணமும் மகிமையும் உம நாமத்திற்க்கே Lyrics Verse 1: Ella namathirkum melana nammamen Yesuvin naamameathaiya andri verae nammam illai poovilen Yesuvin

Ella namathirkum melana nammam song lyrics Read More »

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) 1. ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தத்து தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை 2. பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை 3. என்

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே –2 1.நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் –2காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே 2.பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics Read More »

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம் Ummai

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics Read More »

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் (2)உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) கிருபாசனத்தண்டை ஓடி

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics Read More »

பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics

பாடுவேன் உம் புகழை பாடுவேன் நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன் என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன் குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன் கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2 இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன் உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2 இயேசு என்னோடு இருப்பதால்

பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics Read More »