SUNNY D ABRAHAM A

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரேஎன் தயவு உனக்கு போதும் என்று சொன்னீரே -2உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையாஉங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 உம்மை ஆராதிப்பேன் அன்பேஉம்மை ஆராதிப்பேன் அழகேஉம்மை ஆராதிப்பேன் ஏசுவே -2 1.உறவுகள் மறந்தாலும்நண்பர்கள் மறந்தாலும்என்னை மறவாத நேசரே-2தாயும் மறந்தாலும்தந்தையும் மறந்தாலும்உங்க கிருபை என்னை மறப்பதில்லையே -2 – உம்மை 2.சோதனை வந்தாலும்சோர்ந்து […]

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru Read More »

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal என் வாழ்க்கையின் மாற்றங்கள் இயேசு நீர்தானே (2) நேசித்தீரே என்னை நேசித்தீரே இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2) மறுதலித்து தூரம் சென்றேன் அன்பு கூர்ந்து நெருங்கி வந்தீர் முடிந்த வாழ்க்கையை துவக்கி வைத்தீர் துரோகியாம் என்னையும் வாழ வைத்தீர் நேசித்தீரே என்னை நேசித்தீரே இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2) உம் அன்பு புரியவில்லை ஆழ அகலம் தெரியவில்லை என் மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர்

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal Read More »