கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae
கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae கலங்காதே மனமே கலங்காதே உன்னை நேசிக்க ஒருவர் உண்டு 1. கடற்கரை மணலில் கஷ்டத்தோடு நடந்தேன் கண்ணீரின் பாதையில் இன்னொரு கால்தடம்/2 கேள்வியோடு நிற்கையில் மெல்லிய குரல் ஒன்று உன் கஷ்ட பாதையில் நான் நடந்து வருகிறேன்(2) – (கலங்காதே) 2. வனாந்திரப் பாதையில் பித்தனாய் திரிந்தேன் இருளின் பாதையில் இன்னொரு கால்தடம்/2 திகைத்து நான் நின்றபோது மெல்லிய குரல் ஒன்று உன்னை மீட்கவே மரித்தேன் சிலுவையில் […]
கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae Read More »