Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில்

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் நள்ளிரவினில் பனிவேளையில்பரன் இயேசு மண்ணில் உதித்தார்மாந்தர் யாவரும் மீட்பை பெறவேமகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்ஆனந்த கீதம் பாடுவோம்சமாதானம் எங்கும் பெருகிடவேமன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரேமுன்னணையில் பிறந்தாரேவான்தூதர் பாட சேனைகள் கூடமகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய்விந்தையாய் வந்தவரேகண்மணியே விண்மணியேஉம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய்தாழ்மையின் ரூபமாய்பாவங்கள் போக்க பாவியை மீட்கபாலன் இயேசு பிறந்தார் Nalliravinil Panivealaiyil Tamil Christmas song lyrics […]

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் Read More »