T. Samson

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) 1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்நடத்திடுவார்(2) -எனக்கு 2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு Final chorus எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) Azhaithavar Neer […]

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் Read More »

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu அவர்கள் கூடி ஜெபித்த போதுஇடம் அசைந்தது அசைந்துஅவர்கள் பாடி துதித்த போதுகட்டுகள் அவிழ்ந்தது அவிழ்ந்தது 1) பவுலும் சீலாவும் ஜெபித்தபோதுஅஸ்தி பாரங்கள் அசைந்ததுநீயும் நானும் துதிக்க தொடங்கினால்அஸ்தி பாரங்கள் அசைந்திடுமே (2)-ஜெபமே 2) ஒருமனமாய் கூடி ஜெபித்தால்அசையாதவைகளும் அசைந்திடும்எழுப்புதல் நாட்களில் எலும்பி ஜெபித்தால்எழுப்புதல் தேசத்தில் பரவிடும் (2) ஜெபமே 3) ஜெபிக்க ஜெபிக்க மகிமை இறங்கும்ஆலயமும் நிரம்பிடுமேஜெபிக்க ஜெபிக்க வல்லமை இறங்கும்ஜெபத்தின் நாயகன் இறங்கிடுவார்

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu Read More »