T. SHABU

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே தேனிலும் இனிமையான ஏசுவேஎன்னை மரணபள்ளத்தாக்கில்நினைத்துக்கொண்டீரேஎன்னை உயர்த்தினீரேஎன்னை சுகமாக்கினீரேஉங்க தயவினாலே பெருக செய்தீரே என் வாழ்வில் நீர் இருப்பதினால்ஆயிரம் பதினாயிரம் விழுந்தாலும் -2 நான் அஞ்சிடமாட்டேன்நான் அஞ்சிடமாட்டேன்என் கிறிஸ்து இயேசுவில்நான் அஞ்சிடமாட்டேன் ஹல்லேலூயா-லூயா யார் என்னை கைவிட்டாலும்நீர் என்னை கைவிடமாட்டீர்-2 நான் பயப்படமாட்டேன்என் இயேசு என்னுடன் இருப்பதால் -2நான் பயப்படமாட்டேன் ஹல்லேலூயா-லூயா என் பாரம் நீர் சுமப்பதினால்இருதயம் நொறுங்கிட்டாலும் -2 நான் கலங்கிடமாட்டேன்என் மீட்பர் […]

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே Read More »

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2 சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2 வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப் பெறுகிடஆசீர்வதிப்பார்

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் Read More »

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »