T

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே துதித்துப் பாடிட பாத்திரர் நீரேதுதித்துப் பாடிட பாடல் தந்தீரேதுதியின் மத்தியில் வாசம் செய்பவரேதுதியின் பாடலை எனக்குத் தந்தீரே 1.தூய்மையான தேவனும் நீரேதூயவரை பாடிடும் பாடல் நீரேஇரட்சிப்பை தந்திடும் இரட்சகர் நீரேஇரட்சிப்பின் துதி கீதம் எனக்கு தந்தீரே 2.மகிமை நிறைந்த மன்னவன் நீரேமகிபனை பாடிடும் பாடல் தந்தீரேபரிசுத்த ஆவியின் வல்லமை நீரேபரிசுத்த பாடல் எனக்கு தந்தீரே 3.ஜெயித்து எழுந்த ஜெய கிறிஸ்து நீரேஜெய துதி கீதங்கள் […]

Thuthithu Paadida paathirar neerae – துதித்துப் பாடிட பாத்திரர் நீரே Read More »

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவைஅவர் துதி சொல்லி வரவேதேவன் தந்திட்ட வாழ்வு இதுவே முன் அறிந்தார் முன் குறித்தார்நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்இன்னும் மகிமைப்படுத்துவார் 1.பூமியின் மண்ணை மரக்காலால்அளந்தவரும் அவரேவானங்களை திரைப் போலாய்விரித்தவரும் அவரேநட்சத்திரங்களை பெயர் சொல்லிஅழைத்தவரும் அவரேஉன்னையும் என்னையும்உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே Thuthi Paaduvai nejamae Yesuvai song lyrics in English Thuthi Paaduvai nejamae YesuvaiAvar thuthi solli varavaeDevan thanthitta vaalvu

Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே Read More »

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே துதிப்பதற்கு சோர்ந்து போகாதேநீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதேசமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்தேவனுக்கு நன்றி சொல்லிடு(தேவ செய்தியைச் சொல்லிடு) 1.ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடமிருந்துநல்ல பதில் கொண்டு வருவான்ஜெபிப்பதினால் தேவனிடமிருந்துஜெயத்தைக் கொண்டு வருவான் 2.போதிக்கின்ற மனிதன் இயேசுவிடமிருந்துநல்ல செய்தி கொண்டு வருவான்போதிப்பதினால் தன் தேவனுக்காய்ஆத்ம அறுவடை செய்வான் 3.துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்துதேவனையே கொண்டு வருவான்துதிக்கும் போது சிறையிருப்பைஉன் தேவன் உடைத்தெறிவார் Thuthippatharku Soarnthu Pogathae song lyrics

Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே Read More »

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயாஅல்லேலூயா (7) 1.தேவனே நீர் பெரியவர்தேவனே நீர் வல்லவர்தேவனே நீர் மகத்துவர்தேவனே நீர் நல்லவர் – அல்லேலூயா 2.கர்த்தர் இரக்கமுள்ளவர்கர்த்தர் உருக்கமானவர்கர்த்தர் சாந்தமுள்ளவர்கர்த்தர் கிருபை மிகுந்தவர் – அல்லேலூயா 3.கர்த்தர் ஆவியானவர்கர்த்தரே வான் அக்கினிகர்த்தர் தேற்றரவாளன்கர்த்தர் உன்னத பலன் – அல்லேலூயா 4.இயேசுவே நீர் இரட்சகர்இயேசுவே நீர் வைத்தியர்இயேசுவே நீர் அற்புதர்என்றுமே மாறாதவர் – அல்லேலூயா 5.இயேசுவே

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே Read More »

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே 1.துதிக்குப் பாத்திரரேதுதிக்குப் பாத்திரரே உம்மை வாழ்த்துகிறோம்என்றும் போற்றுகிறோம் Thuthikku Paathirarae song lyrics in english 1.Thuthikku PaathiraraeThuthikku Paathirarae Ummai vaalthukiromEntrum Pottrukirom 2.Vallavar Allavo NeerNallavar Allavo Neer 3.Sthosthira paathiraraeThuthikalil Pooranarae 4.Kattugal AruppavaraeSugabelan alippavarae Thuthikku Paathirarae lyrics, Thuthiku pathirare lyeics, Thuthiku paathirare lyrics

Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே Read More »

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ 1.திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌நிதம்‌ அவர்‌ நாமத்தை உயர்த்திடுவோம்‌நீடித்த நாட்களாய்‌ நிறைந்தெம்மையேநித்தமும்‌ நடத்துவார்‌ மீட்பரும்‌ நீரே மேய்ப்பரும்‌ நீரேமேன்மையும்‌ மகிமையுமேமாறிடா நல்‌ இயேசுவே : Thiriyega Devanai Thuthithiduvom song lyrics in english 1.Thiriyega Devanai ThuthithiduvomNitham Avar naamaththai uyarthiduvomNeediththa naatkalaai nirainthemmaiyaeNiththamum nadathuvaar Meetparum neerae meipparum neeraemeanmaiyum magimaiyumaemaarida nal yesuvae 2.Paavaththil jeeviththa kaalathilaeparivudan ratchikka vanthavaraeneengathu visuvaasa paathiayilaethaangineer um

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Read More »

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்மகிமை செலுத்தித் துதிப்பேன் துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) Thuthippean Ummai Thuthippean song lyrics in English Thuthippean Ummai ThuthippeanMagimai seluthi thuthippean Thuthiyum Ganamum EllaamUmakkae deva umakke -2 1.Kirubaigal ennilPeruga seitheerae sthosthiramUm karangalaal ennaikaathu kondeerae sthosthiram 2.Sothani ennaiSoolntha pothum Neer kaatheerVedhanai ennil vanthapothum Thunai nintreer 3.Kanneer ennil

Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் Read More »

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே தூய ஆவியே இங்கு வந்திடுமேஉம் ஆவியை பொழிய செய்யும் -2எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன் எங்களோடு வாசம் செய்யும் –2 உன்னத ஆவியை என்னில் உற்றுமேவல்லமையோடு வழிநடத்தும் -2உளையான சேர்ற்றினை நீக்கிவிடும் எங்களோடு வாசம் செய்யும் -2 ஜீவ ஆவியே தூய ஆவியே உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் -2வாரும் ஆவியே ஆற்றல் தாருமே என்னை தேற்றுமே இறைவா -2 எங்கும் மகிமை நிறைந்த

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே Read More »

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம்

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம் துதி கீதம் பாடுவோம்தூய தேவனின் நாமத்தை மகிமை மேல் மகிமையேதேவ சந்நிதி மகிமையே Thuthi Geetham paaduvom song lyrics in English Thuthi Geetham paaduvomThooya devanin naamaththai 1.Thoothar Muthal Iru siraginaalTham mugankalai mooduvaarmaru iru siraginaaltham paathangal mooduvaarparanthae paaduvaartham maru iru siraginaal Magimai mael magimaiyaedeva sannithi magimaiyae 2.Karthar enbathaeavar sontha naamamaayuththam thannilaeavar avalla devanaamseanaiyathiparaai

Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம் Read More »

Thuthithida vendum Thuthithida vendum – துதித்திட வேண்டும்

Thuthithida vendum Thuthithida vendum – துதித்திட வேண்டும் துதித்திட வேண்டும் துதித்திட வேண்டும்துதிக்கத் தான் வேண்டும் தூயவரை என்றென்றும் துதிக்க ஆசைஎப்பொழுதும் துதிக்க ஆசை-2அல்லேலூயா அல்லேலூயா (4) Thuthithida vendum Thuthithida vendum song lyrics in English Thuthithida vendum Thuthithida vendumThuthikkathaan Vendum Thooyavarai 1.Thunbaththilum Thuthikka AasaiInbaththilum Thuthikka AasaiThuyarathilum Thuthikka AasaiMagilchiyilum Thuthikka Aasai Entrentrum Thuthikka Aasai’Eppoluthum Thuthikka Aasai-2Alleluya Alleluya -4 2.Thaalvilum Thuthikka AasaiVaalvilum Thuthikka

Thuthithida vendum Thuthithida vendum – துதித்திட வேண்டும் Read More »

Thuthiyil Deva Varuvaai – துதியில் தேவா வருவாய்

Thuthiyil Deva Varuvaai – துதியில் தேவா வருவாய் துதியில் தேவா வருவாய்நான் துதித்துத் துதித்துஉம்மைப் பாடி மகிழ்ந்திடவேதுதியில் தேவா வருவாய் தூயவர் கோனே துணைபுரிமானேதூய்மை கிடைக்குமென்றுதுதிக்கிறேன் நானே 1.துன்பம் இந்நேரம் உம்மைத் தொடரத்தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதேதுன்பம் இந்நேரம்இன்பம் மிகுதே தம்பிரான் பாதம்கெம்பீரம் பாடி அம்பரமேக 2.கலங்குதே இந்நேரம் என் கலமும்துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன்கலங்குதே இந்நேரம்காடி தான் தேனோ கல்வாரி மலையில்கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே 3.அகமே வரந்தருவாய் நான் அல்லும்பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவேஅகமே

Thuthiyil Deva Varuvaai – துதியில் தேவா வருவாய் Read More »

Thuthi Thuthi En Manamae Thuthikalil – துதி துதி என் மனமே துதிகளில்

Thuthi Thuthi En Manamae Thuthikalil – துதி துதி என் மனமே துதிகளில் துதி துதி என் மனமேதுதிகளில் உன்னதரைதூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்வானவர் இயேசுவின் நாமமதை Thuthi Thuthi En Manamae Thuthikalil song lyrics in English Thuthi Thuthi En Manamae Thuthikalil unnatharaiThootha kanangal vaalthi pugalnthidumVaanvar Yesuvin Naamamathai 1.Paavamaam Kaarirul Moodidum VealaiRatchikka Deepamaai VanthaarArputhamaai Nammai nadathidum YesuAnbarin Kaayangal Kandae 2.Kalvaariyil Antru Sinthina

Thuthi Thuthi En Manamae Thuthikalil – துதி துதி என் மனமே துதிகளில் Read More »