T

Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam -துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால

Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam -துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்கால காலமெல்லாம் என்னைக் காத்தவரைநான் உள்ளவும் துதிப்பேன்துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalamellaam song lyrics Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalamellaamEnnai KaathavaraiNaan Ullalavum ThuthippenThuthipen Thuthipen Thuthipen 1.Paavangal pala naan seithittaalumPaavi en Meethu anbai sorinthuEnnai Meettu Kaathu nadathiyaEnthan Yesuvai thuthippean 2.Nanbargal pagauvaraai maarittaalumThunbanagal thuyarangal soolnthittalumEnnai theattri […]

Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam -துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால Read More »

Thuthi Thuthi En Manamae – துதி துதி என் மனமே

Thuthi Thuthi En Manamae – துதி துதி என் மனமே துதி துதி என் மனமேதுதிகளில் உன்னதரைஅவர் நாள்தோறும் செய்யும்நன்மைகளை நினைத்துபாடித் துதி என் மனமே -2 1.அன்னையைப் போல அவர்என்னை அரவணைத்தாற்றிடுவார்அவர் அன்புள்ள மார்பதனில்இன்பமாக இளைப்பாறுவேன் – நான் 2.கஷ்டங்கள் வந்திடவேநல்ல கர்த்தராம் துணை அவரேதுஷ்ட எதிரிகள் நடுவிலவர்நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் 3.பாரங்கள் அமிழ்த்தினாலும்தீரா வியாதியால் கலங்கினாலும்அவர் காயத்தின் தழும்புகளால்வியாதி தனை விலக்கிடுவார் 4.சிங்கமோ விரியன் பாம்போபால சிங்கமோ வலு சர்ப்பமோஅதன் தலையதை

Thuthi Thuthi En Manamae – துதி துதி என் மனமே Read More »

Thuthi Sei Nee Manamae Thuthikalai – துதி செய் நீ மனமே துதிகளை

Thuthi Sei Nee Manamae Thuthikalai – துதி செய் நீ மனமே துதிகளை துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியேதுதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை 1.பரலோக மகிமை துறந்தவரேபாவ இவ்வுலகில் வந்தவரேபரிசுத்தராகவே வாழ்ந்தவரேபாவியை மீட்கவே வந்தவரே 2.கருணையின் உள்ளம் படைத்தவரேகுற்றங்கள் யாவையும் சுமந்தவரேகுருசினில் எனக்காய் மரித்தவரேகுருதியை சிந்தியே மீட்டவரே 3.இயேசுவையன்றி வேறொருவர்காசினில் உண்டோ சொல் மனமேநேசரின் அன்பை என்றும் உணர்ந்துதாசரும் அவர் பாதத்தில் விழுந்து 4.மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்ஆர்ப்பரித்தே என்றுமே

Thuthi Sei Nee Manamae Thuthikalai – துதி செய் நீ மனமே துதிகளை Read More »

Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி

Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி துதி துதி இயேசுவைத் துதிதுதிகளின் தேவனைத் துதி துதி -2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர்சேனைகளின் கர்த்தர் மகாராஜாஅந்த ராஜாவுக்குப் பிள்ளை நீ துதி துதி 1.பாவங்களை மன்னித்தாரே துதி துதிசாபங்களை தள்ளினாரே துதி துதிரோகங்களைத் தீர்த்தவரைத் துதி துதிராகங்களைத் தந்தார் பாடித் துதி துதி 2.சோதனையில் தாங்கினாரே துதி துதிவேதனையில் தேற்றினாரே துதி துதிவியாதியை நீக்கியவரைத் துதி துதிஉந்தன் வியாகுலத்தை

Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி Read More »

Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics – துதி கனம் மகிமை இயேசுவுக்கே

Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics – துதி கனம் மகிமை இயேசுவுக்கே துதி கனம் மகிமை இயேசுவுக்கேதூய நாமமதைப் புகழ்ந்தேத்திடுவோம் Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics in English Thuthi Ganam Magimai yesuvukkaeThooya namamathai pugalnthiduvom 1.Jeyathudanae Nammai nadathinaaraeUyar Nanmaikalaal mudi soottinaraeNandriyaal nirainthullampongi valinthiduthaenaathanai pugalnthiduvom 2.Maalai nizhal Athu saaivathu poalmaari maainthiduthae ega vaalvathuvaemagindathoar nal suthanthiram vanaulagilvaithavar alaikkirarae 3.Paarillemmai Aavr piritheuthaePerum

Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics – துதி கனம் மகிமை இயேசுவுக்கே Read More »

Thuthipathum Aananthamae – துதிப்பதும் ஆனந்தமே

Thuthipathum Aananthamae – துதிப்பதும் ஆனந்தமே துதிப்பதும் ஆனந்தமேதுதி முழங்கும் தூயர் பரிசுத்தரே ஆ ஆதூயா நேயா குணாநிதியே 1.ஆதி சபையதிலே துதி முழங்கஆவி வந்தமர்ந்ததுவே ஆ ஆபலமுடன் சடுதியிலே Thuthipathum Aananthamae song lyrics in English Thuthipathum AananthamaeThuthi Mulangum Thooyar Parisuththarae Aa..AaThooya neaya Gunaanithiyae 1.Aathi sabaiyathilae Thuthi mulangaAavu vanthamarnthathuvae Aa..AaBalamudan saduthiyilae 2.Vaanilirunthu Paran MulakkamudanVallamaiyauthithaar Aa..AaVaravae Niraivaai nam veedathilae 3.Akkini Naavarula Athi suththargalanniya paasai

Thuthipathum Aananthamae – துதிப்பதும் ஆனந்தமே Read More »

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே தினம் தினம் நம் தேவனையேமனம் மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரேமறவாமல் நம்மை காப்பவரேசிறந்த நாமம் உடையவரேஅரணான துணையாய் இருப்பவரே-2 2.அன்பின் உருவம் உடையவரேஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரேஆறுதல் எல்லோருக்கும் தருபவரேஅன்னையை போல அணைப்பவரே-2 3.விண்ணில் மகிமை உடையவரேமண்ணில் சமாதானம் தருபவரேஎன்னில் தினமும் வாழ்பவரேஉன்னில் அழைத்தால் வருபவரே – 2 Thinam Thinam Nam devanaiyae song lyrics in english Thinam Thinam

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே Read More »

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen துதிப்பேன் துதிப்பேன் இயேசு ராஜனை நான் எப்போதும் துதித்திடுவேன். நல்லவரும் இயேசு ராஜன் வல்லவரும் இயேசு ராஜன் எந்நாளும் துதி ஸ்தோத்திரம். மகிமையும் மாட்சிமையும் துதியும் கனமும் எந்நாளும் உமக்கே சொந்தம். காண்பவரும் காப்பவரும் கரம்பிடித்து நடத்திடும் எந்நாளும் உமக்கு நன்றி. என் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே துதித்து உன் சித்தம் செய்திடுவேன். Thudhipen Thudhipen song lyrics in english Thudhipen Thudhipen Yesu Raajanai Naaneppothum thuthithiduvean

துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen Read More »

Thuthithiduvom Thooyavar Yesuvaiyae – துதித்திடுவோம் தூயவர்

Thuthithiduvom Thooyavar Yesuvaiyae – துதித்திடுவோம் தூயவர் துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே Thuthithiduvom Thooyavar Yesuvaiyae song lyrics in English Thuthithiduvom Thooyavar Yesuvaiyae 1.Puthu Jeevanaal Emmai Puthumaiyaai MattriThiru Siththam Seithidavae UmMagimaiyin Aaviyaal NirainthaeMagila Maathayaveenthidumae 2.Kadum pugalkalilae KalangidathemmaiKaathidum karththaravar ThiruKarangalai Neeti Maraividam EenthuManamathai theattrinarae 3.Suththarkaludanae Seer porunthidavaeNiththamum kirubai Eenthaar ThamJeevanai Eenthu Saavinai JeyithuSeayaraai Maattrinarae 4.Siluvai sumanthavar Pin SentriduvomSeavaiyum Seithidavae UyarBelamathai

Thuthithiduvom Thooyavar Yesuvaiyae – துதித்திடுவோம் தூயவர் Read More »

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம்

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம் தூய தூய தேவனை நாம்போற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3.ஆவியில் பாடியே அகமகிழ்ந்தேஸ்தோத்திரிப்போம் என்றும்ஸ்தோத்திரிப்போம் – மேலோகபாக்கியம் எண்ணிடும் வேளையில்மா பரமானந்தம் பொங்கிடுதே 5.ஆத்ம மணாளனே வந்திடுவார்ஸ்தோத்திரிப்போம் என்றும்ஸ்தோத்திரிப்போம்பூரணராய் பறந்தேகிடுவோம் நித்யபேரின்ப மோட்சத்தில் வாழ்ந்திடவே Thooya Thooya Devanai Naam song lyrics in english Thooya Thooya Devanai Naampottri pottri pugalnthiduvom 1.Paavakaraikalum NeekkinathaalSthostharippom EntrumSthostharippom SaabangalPokki tham sonthamaai

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம் Read More »

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai பல்லவிதுதிப்பேன்! துதிப்பேன்!இயேசுவே! உம்மை துதிப்பேன்!உயிரே! உம்மை துதிப்பேன்! – 2 அணு பல்லவி:கன்மலையே! காண்பவரே ! காக்கும் தெய்வமே!உம்மையெல்லாமல்! எனக்கு ஒன்றும் இல்லை!நீரே என் கடவுள்! ஆராதிப்பேன்… ஆராதிப்பேன் நான் ! சரணம் Iபவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் !சிறை தளம்! அதிர்ந்திடவே!துதி ஜெபத்தால்! விலகனும்மே ! கட்டுகள் உடைப்படட்டும் !இயேசுவே !தெய்வமே ! உம் ஆவியை ! தாரும்மே!ஒரு தீங்கும் நேரிடாமல் ! உம் திருக்கரம் தாங்கிடுமே

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai Read More »

தேற்றரவாளனே நீர் இருக்க – Thettravalanae Neer irukka

தேற்றரவாளனே நீர் இருக்க – Thettravalanae Neer irukka தேற்றரவாளனே நீர் இருக்ககுறையொன்றும் எனக்கு இல்லையேபரிசுத்த ஆவி எனக்குள் இருப்பதால் பயம் ஒன்றும் எனக்கு இல்லையே- 2 பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜா நீர் அல்லவோ -2 (தேற்றரவாளனே) பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே. Thettravalanae Neer irukka song lyrics in english Thettravalanae Neer irukkaKurai ontrum enakku illaiyaeParisutha aavi enakkul iruppathaal Bayam ontrumEnakku illaiyae-2 Parisutharae Parisutharase

தேற்றரவாளனே நீர் இருக்க – Thettravalanae Neer irukka Read More »