Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும்

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் பெருங் காற்று வீசினாலும்கடல் கொந்தளித்தாலும்சோர்ந்து போக மாட்டேன்முட்கள் என்னை குத்தினாலும்அக்கினியில் நடந்தாலும்பயப்படவே மாட்டேன் என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் பயப்படேன்என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் அஞ்சிட்டேன் 1.என் உள்ளம் உடைந்திட்டாலும்உம்மையே நான் நம்பிடுவேன்ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்துநான் வாழ முடியாதையா 2.அவர் போல் யாருண்டுஅவர் அன்பிற்கு அளவில்லையேஅவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்நான் அசைக்க படுவதில்லையே Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics […]

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் Read More »