தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்தினம் கொண்டாடுவோம் Happy Christmasபண்பாடுவோம் Merry Christmasபாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம் 1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதேவானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்மாசில்லா மனுவுரு பாருங்கள்மாபரன் அழகுரு காணுங்கள்மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2 2.கடைநிலை […]

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics Read More »