சர்வ வல்லவர் சகலத்தையும் – Sarvavallavar Sakalathaiyum
சர்வ வல்லவர் சகலத்தையும் – Sarvavallavar Sakalathaiyum சர்வ வல்லவர் சகலத்தையும் படைத்த தேவன் நீர் என்னுடையவர் உமக்கே ஆராதனை என்றும் செலுத்திடுவோ ம் ஆராதனை என்றும் செலுத்திடுவோம் உம் ராஜ்ஜியம் வந்திடவே உம் சித்தம் நிறைவேறிட 1.கர்த்தரோ பராக்கிரமசாலியாக என்னோடிருப்பதால் கவலை இல்லை – என் கட்டுகளை அறுப்பவரே கர்த்தர் என்னை காப்பவரே – என் 2.நீர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால் இருள் என்னை சூழ்வதில்லை சாகாமல் பிழைத்திருந்து உம் செய்கைகளை சொல்லிடுவேன். Sarvavallavar Sakalathaiyum […]
சர்வ வல்லவர் சகலத்தையும் – Sarvavallavar Sakalathaiyum Read More »