Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே….ஆராதனை மானிட மீட்பருக்கே….. உம் கோல்களும் தடிகளும்என்னை என்றும் தேற்றுமேஅவர் கரங்களும் புயங்களும்என்னை என்றும் தாங்குமே…… பாவியை அழைத்தவர் பலியாய் மாண்டவர்பாரம் சுமப்போரே என்னிடத்தில் வாருங்கள் என்றழைத்தார். மன்னிக்கும் தெய்வம் அவர்மாறாத நேசரவர்மாசற்ற இரத்தத்தால் மானிடரின்மரணத்தைதவித்தவர். வழியை காண்பித்தவர்.சத்தியம் உரைத்தவர்.உலகின் இருளை போக்கிடவேஜீவனை ஈந்தவர். சோதனைகள் வென்றவர்வேதனைகள் சகித்தவர்.சோதிக்கப்படாமல் ஜெபத்திலேநிலைத்திரு என்றவர் Aarathanai En yesu Rajanukkae song lyrics […]

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே Read More »