தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai

தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai தேவனை ராஜ ராஜனை என்றும்நன்றியால் போற்றுவேன்கிருபைகள் எனக்கு அளித்தாரேஎன்றும் துயரை போற்றுவேன் -2 1.தேவனின் நன்மைகள் என்னில் அடங்காததேராஜனின் கிருபைகள் சொல்லி முடியாததேமலைகள் குன்றுகள் விலகினாலும் அவர்கிருபை மாறிடாதேமனிதர் அன்பு என்றும் மாறினாலும்தேவா அன்பு என்றும் மாறிடாதே – தேவனின் 2.கர்த்தரின் வார்த்தைகள் என்னில் அடங்காததேவாக்குத்தத்தங்கள் தந்தாரே அவை என்றும் அழியாதேவானம் பூமியும் மாறினாலும் அவர்வார்த்தை மாறிடாதேவருடங்கள் காலங்கள் கடந்திட்டாலும்அவர் நாமம் அழியாதே – தேவனின் 3.கண்ணீரை […]

தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai Read More »