THIMOTHEYU KALAI

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல உங்க அன்போட அளவ என்னாலஅளந்து பார்க்க முடியலஎன்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தைநெனச்சி பார்க்க முடியல நீங்க செய்ததை சொல்ல நாவு போதலஉங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல 1.எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர் உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல […]

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல Read More »

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »

என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina

என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே – 2 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2. சறுக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை துன்பங்களை கண்ட

என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina Read More »