Thishon

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம்

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Chorus:Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Verse 1:Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai EnthanKoodaarathai Anukinathe Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai Enthankoodaarathai Anukinathe Naan Soornthu PookavillaiManamudyinthu ThalaravumillaiNaan Soornthu […]

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Read More »

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve Read More »