ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஉம் கிருபை நல்லதுஎன் உதடுகள் உம்மையே துதிக்கும்உம்மையே துதிக்கும் வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீர் இல்லா நிலம் போலஎன் ஆத்துமா உம்மையே என்றுமே வாஞ்சிக்குதே -2 ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஉம் கிருபை நல்லது என்றேன்றும் நல்லது 1.நீர் எனக்கு துணையாக வந்ததினால்உம் சிறகுகள் நிழலிலே என்றும் களிகூருவேன்என் ஆத்துமா உம்மை பற்றிக்கொண்டதால்உம் வலக்கரம் இந்தாள் வரை என்னை […]

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai Read More »