Timothy George

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai நித்திய காலமாய் தேவன் என்னை மறந்தாரோஇனி ஒரு போதும் தயை செய்யாதிருப்பாரோஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றேவாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதோ 1.ஆபிரகாமை அழைத்தவர் என்னை மறவாதவர்ஆகாரைக் கண்டவர் என்னையும் காண்பவர்ஏனோ என் இதயம் தோய்ந்தது என் ஆவி கலங்கினதுஎன் ஆத்துமா ஆறுதல் அடையாமல் போனது நித்திய காலமாய் தேவன் என்னை மறந்ததில்லைஅவர் தயவு என் மேலே குறைந்து போனதில்லைஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போனதில்லை வாக்குத்தத்தங்கள் […]

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai Read More »

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum மாறனும் நான் மாறனும் ஆவியிலே நான் மாறனும்என் கண்கள் மாறனும் என் நாவு மாறனும்உம்மை போலவே நான் மாறனும் CHORUSமாறனுமே நான் மாறனுமே முழுமையாய் நான் மாறனுமேமாறனுமே நான் மாறனுமே உம் சாயலாய் மாறனுமே VERSE 1என் கண்கள் எலிசாவை போல மாறனுமேஅக்கினி ரத்தங்களை நான் பார்க்கணுமேசெங்கடலில் வழியை பார்க்கணுமேஉம்மை முக முகமாய் நான் பார்க்கணுமே VERSE 2அக்கினி தழினால் என் நாவை தொடணுமேஅக்கினி நாவாய் என்

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum Read More »