Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும்
Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் அருளின் மாமழை பெய்யும்என்று வாக்களித்தோரேமாரியாய்ப் பெய்திட செய்யும்லோகத்தின் ரட்சகரே தேவன்பின் வெள்ளம்தேவன்பின் வெள்ளம் தேவைகொஞ்சம் ருசித்த என் உள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்டதையோபரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதையோ வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன் போல் மாறும் என்றீர்சாபத்துள்ளான முட்பூண்டும்கேதுருவாகுமென்றீர் தேசத்தின் இருளைப் பாரும்லோகத்தின் மெய்த்தீபமேஆவியின் அருளைத் தாரும்மனமாற்ற வல்லவரே ஏழை என் குறைகள் யாவும்தீர்த்திடும் வல்லவரேயுத்தத்தில் முன் செல்ல ஏவும்சேனைத் தள கர்த்தரே Arullin mamalai peiyum […]