எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிடஎந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2உங்க அன்பு நினைக்கையில்என் உள்ளம் பொங்குதேஉங்க தியாகம் நினைக்கையில்நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம் 1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரேவாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம் 2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்உமது கரம் கொண்டு தாங்கினீரய்யாவாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போதுபுதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம் 3.என்னையே உமக்காக தந்தேன் இராஜாஎன்னை முற்றிலுமாய் பயன்படுத்துமேசிலுவையில் எனக்காக […]
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida Read More »