நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics
நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் பாலகனேவிண்ணவரின் துதியால் கண்மூடிய மன்னவனேமண்ணகமே மகிமையிலே மறுவுருவாகிடுதே இந்த – 2விண்ணகத்தில் இருந்து நம்மிடத்தில் பிறந்தமன்னவனைக் கொண்டாடுவோம் -2 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருந்தோம் நீ அவதரிக்கமாளிகை மஞ்சத்தில் நீ பிறப்பாய் என்றே நாங்களும் காத்திருந்தோம்நீயோ இறைவா ஏழைக் குடிலில் எந்தன் உறவாய் வந்தாய் சுதனே உன்னத கடவுளின் ஆணைப்படி உலகத்தில் வந்த பாலகனேமானிட வாழ்வுக்கு ஒளிகொடுக்க மன்னவர்
நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics Read More »