U

UNNATHA DEVANUKAE MAGIMAI- உன்னத தேவனுக்கே மகிமை song lyrics

உன்னத தேவனுக்கே மகிமைஉலகில் சமாதானமாமேகாரிருள் நீங்கிடக் காசினி மீதிலேகதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோமனுக்கோலமாய் மனுவேலனார்மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவேநேர் பாதையில் நடத்திடவேதற்பரன் கிருபையும் சத்திய மீந்திடதன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்வல்ல தேவனின் ஏக சுதன்வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேவானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின்ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேதாசனின் ரூபமாய் தாரணி மீதிலேதாம் உதித்தார் ஒளியாய் Unnadha devanukke magimai […]

UNNATHA DEVANUKAE MAGIMAI- உன்னத தேவனுக்கே மகிமை song lyrics Read More »

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2 1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி 2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics Read More »

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics

Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics Read More »

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும்

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics Read More »

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம் Read More »

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத்

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன் Read More »

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 புலம்பலை புன்னகையாக மாற்றினாரே அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல் Ummai pol azhagullor yarum illai English lyrics  Ummai pol azhagullor yarum illai Ummai pol pooranar oruvarillai-2 Yesuve yesuve Ummai pol yarumillai-2 Nerintha naanalai

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர் Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics  Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil

பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதேஉன் தேவன்

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil Read More »

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »