V

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் வார்த்தை நிறைவேறிற்றே வான தூதர்கள் வாழ்த்துரைக்க வானவர் வையகம் வந்தாரே 1. பாவத்தை போக்கிடும் பகலவனே பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட பாலனாய் பாரிலே பிறந்தாரே 2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின் நிலையை தோழியே சுமக்க நித்திய இராஜனாய் உதித்தாரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின் அடிமை ரூபமே எடுத்தார்

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே Read More »

Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க

விந்தை மீட்பர் நிந்தை நீக்க கந்தை அணிந்து வந்தார் பாரில் மந்தை ஆயர் சாஸ்திரி மூவர் மகிழ்ந்து பணிந்தார் பாரீர் செல்வோம், செல்வோம் நாமும் செல்வோம் பாவியை மீட்க வந்த பாலனை பணிய செல்வோம், செல்வோம், செல்வோம் 1. ஓய்ந்திடாது போற்றும் பரம சேனை ஒய்யாரமாய் மீட்டும் இசைவேளை ஒப்பில்லா அந்த இனிய இசையில் ஒன்றிட நாமும் செல்வோமே 2. ஆர்ப்பரிக்கும் அந்த வானோர் கூட்டம் ஆரவாரம் விண்ணை பிளந்திடுமே ஆனந்தம் மிக்க தொனியில் திளைக்க ஆர்வமாய்

Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க Read More »

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics

Vinnil ore natchathiram minni thilangkuthaeVinnavarin pirapidathai vazhikaatta chelluthae Gloria Gloria Halleluiah Aranmanai illai angkaara veedillai maatu thozhuvathilaeParlogam mahizha thootharkal vaazhtha puniyar poomyil avatharithaar Saasthirikal aattidaiyar yesuvai tharisithu kaanikai seluthinarUlaka ratchakar yesu piranthaar narcheithi ulakengkum paraisaatinar

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics Read More »

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு ஆராரிராரோ ஆராரிராரோ அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் ஆராரிராரோ ஆராரிராரோ தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்துவிண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் Read More »

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Vaanam Vittu Boomi Vantheer Lyrics

வானம் விட்டு உம் பூமி வந்தீர்,உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2வார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்…2நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை… வானம் விட்டு கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா 2தாழ்மையின் உருவாய்.. வந்தவரே தாழ்வினை களைகச் செய்தவரேவார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்..நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை…. வானம் விட்டு அன்பாலே, என்னை

Vaanam Vittu Boomi Vantheer Lyrics Read More »

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics

பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics Read More »